Thursday, November 16, 2017

அமைப்புகள் 01

ஒழுக்கு 01
ஒழுக்கு 02



ஒழுக்கு 03

ஒழுக்கு 04


60° அமைத்தல்

30° அமைத்தல்

120° அமைத்தல்

90° அமைத்தல்
45° அமைத்தல்

மாதிரி வினாக்களின் தொகுப்பு

கணித பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக பரீட்சையில் வரும் 15 பாடங்களுக்குமான வினாக்களின் தொகுப்பை கா.பொ.த (சா/த) #மாணவர்களுக்காக வெளியிடுகிறேன்.(ஆசிரியர்களின் வியாபார நோக்கத்திற்கு அல்ல).
இதனை இலவசமாக எங்கள் சான்றோர் (www.saantror.com) இணையத்தில் பெற்றுக்கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்யவும். நன்றி

Thursday, November 9, 2017

பரப்பளவு (Area)


சதுரத்தின் பரப்பளவு



சதுரத்தின் பரப்பளவு= நீளம் X அகலம்
                                             =   a     X       a
                                             =      a2








செவ்வகத்தின் பரப்பளவு



செவ்வகத்தின் பரப்பளவு= நீளம் X அகலம்
                                                      =   a     X       b
                                                      =      ab






முக்கோணியின் பரப்பளவு




முக்கோணியின் பரப்பளவு= 1/2 X அடி X செ.உயரம்
                                                         =  1/2   X    a  X   b
                                                      =      1/2 ab







வட்டத்தின் பரப்பளவு


வட்டத்தின் பரப்பளவு= Πr2
                                                      









திண்ம உருளையின்  பரப்பளவு



திண்ம உருளையின் பரப்பளவு= 2Πrh + 2Πr2

அமைப்புகள் 01

ஒழுக்கு 01 ஒழுக்கு 02 ஒழுக்கு 03 ஒழுக்கு 04 60° அமைத்தல் 30° அமைத்தல் 120° அமைத்தல் 90° அமைத்த...